ஹைக்கூ 127

பிடிக்காத மருமகள்
விளக்கேற்றினாள்
மாமியார் படத்துக்கு

எழுதியவர் : லட்சுமி (14-Nov-17, 6:58 pm)
பார்வை : 975

மேலே