இதழ்

உன் இதழ்
கொடுக்கும்
முத்ததிற்காக
காத்துகொண்டு
இருகிறது
ரோஜாவின் இதழ்........

எழுதியவர் : Nancy (29-Jul-11, 2:53 pm)
Tanglish : ithazh
பார்வை : 546

மேலே