பிச்சை பாத்திரம்

அழுது அழுது தீர்ந்துபோனது
கண்ணீர்த்துளி இன்னும்
தீராத வறுமையினால் .
எஞ்சிய நம்பிக்கையில்தான்
இன்னும் கெஞ்சிக்கொண்டே
கையேந்தி கழிகிறது நாட்கள்
பசியின்றி !

எழுதியவர் : சஜா (16-Nov-17, 11:17 am)
சேர்த்தது : சஜா
Tanglish : pitchai paathiram
பார்வை : 139

மேலே