நாள் என்றோ

சட்டம் இங்கே சரியில்லை!
சாட்டை சுழற்ற ஆளில்லை!
கெட்ட துஷ்டர் செயலுக்குக்
கெடுவைக் கின்ற நாள்என்றோ?

எழுதியவர் : கௌடில்யன் (16-Nov-17, 10:44 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 148

மேலே