அவள் அப்பன் சம்மதிப்பானா

கயல் துள்ளும் காவிரி ஆறு
காவிரி ஆற்றினில் நீ நீராடு
கரை வந்து கம்பன் கவி பாடு
அண்ணலும் அவளும் நோக்கியதை நினைத்துப்பாரு
அப்படி ஓர் சீதை கிடைத்தால் உனக்கு அதிர்ஷ்டம் பாரு !
வில்லொடிக்க வேண்டுமே என்று தயங்காதே
சொல்லெடுத்துக் கவிதை தொடுத்துப் பாரு !
அவள் அப்பன் அதற்குச் சம்மதிப்பானா அது வேறு !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Nov-17, 8:31 am)
பார்வை : 68

மேலே