கம்பன் கவி மறந்தான்

அனைத்து பெண்களும் அழகுதான் அவரவர் பார்வைக்கு..

என்றாலும்...

உனது பளபளப்பான சருமம்.. அதிலே சந்தன வாசம்..
உனது இமைக்கண் பார்வை...
இழகும் என் மனம்..

உன் வழவழப்பான கால்களில் வழுக்குத்தேடி என் உயிர்!
உனது கலகலப்பான புன்னகையில் மறக்குதடி என் கவி!

அனைத்து பெண்களும் பொறாமை கொல்வார்கள் உன் அழகை கண்டு!
அனைத்து ஆண்களும் அடிமையாவர்கள் உன் அழகை கண்டு!
.......................
கவி பாட அழைத்தாய் என்னை
மனமில்லாமல் வந்தேன். அவளை பார்த்த பின் செல்ல மனமில்லாமல் நிற்கிறேன்..
தந்து விடு என் கவிதையை (அவளை)
:(

எழுதியவர் : மன்சூர் (18-Nov-17, 9:58 am)
பார்வை : 172

மேலே