சோம்பேறி

உறங்கா விழிகள்....
உருளும் நொடிகள்...
ஓடும் வாழ்க்கை...
ஒரே இடத்தில் நான்...
-சோம்பேறி...

எழுதியவர் : kabi Prakash (20-Nov-17, 1:37 am)
சேர்த்தது : kabi prakash
Tanglish : somberi
பார்வை : 170

மேலே