மீண்டும் உன் நட்பு கிடைத்த மகிழிச்சியை சொல்ல
தாய் மடி கண்ட ஒரு சேயாய்
உன் தோழமையில் தான் நான் உணர்ந்தேன்
பிரிவதும் ஒரு நொடி
சேர்வதும் ஒரு நொடி
பிரிவதில் உயிர் வலி
சேர்வதில் இல்லையடி
உதடு சிரிக்க மனமும் நினைக்க
உன் நட்பு என் நெஞ்சில் வாழுமே
என் ஆயுள் காலமே