நட்பு

பூவை நேசிப்பேன்
வாடும் வரை

நிலவை நேசிப்பேன்
விடியும் வரை

நம் நட்பை நேசிப்பேன்
நான் வாழும் வரை

எழுதியவர் : (30-Jul-11, 2:03 am)
சேர்த்தது : rmsubashini
Tanglish : natpu
பார்வை : 758

மேலே