நிழலையும் ஏந்துவேன் நட்பில்
உண்மை நட்பென்றால் உயிரையும்
நான் தருவேன்
உருகும் நட்பென்றால் அந்த நிழலையும்
நான் ஏந்துவேன்
மனத்தால் பேசி உணர்வாய் பழகி
உயிராய் மாறும் நட்பு
அழகாய் பூக்கும் மனசில் வார்க்கும்
வாடா மலரே நட்பு