ஹைக்கூ16

குட்டிகளுக்கு பாலூட்டும் ஆடு
குஞ்சுக்கு இரையூட்டும் தாய் குருவி
ஏக்கத்துடன் பார்க்கும் தாயில்லா பிள்ளை...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (22-Nov-17, 8:17 am)
பார்வை : 389

மேலே