நினைவு

நித்திரை
இன்றி
தவிக்கிறேன்
நித்தம் நித்தம்
உந்தன் நினைவுகள்
என்னை தொடர்வதால்.....

எழுதியவர் : yojana (22-Nov-17, 4:53 pm)
சேர்த்தது : அனிதா
Tanglish : ninaivu
பார்வை : 97

மேலே