உன் பார்வையில்

உன் பார்வையில்

என்னளே!
உன் பார்வை என்ன
'பனிக் காற்றால்'
ஆனதோ..?
பிறகு
உன் பார்வை
என் மீது
படும்போதெல்லாம்
மனம்
'சிலிர்க்கின்றதே....!!!'

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (23-Nov-17, 12:10 pm)
Tanglish : un paarvaiyil
பார்வை : 241

மேலே