நண்பன்-நட்பு- ஒரு குறுங்கவிதை
நல்ல மனம், கொடை குணம்,
நல்லொழுக்க சீலர், என்றிவரை
நாடி நட்பு கொள்ள, நண்பன் யார்
என்ற கேள்விக்கு பதில் கிட்டும்,
நட்பின் இலக்கணமும் தெள்ளத்
தெளிவாகும்
i