வயலழகு

சேற்று நிலத்து நாற்றங்கால்
நீருற்றி களைபறித்து
நெடுநாளாய் காத்திருந்து
வயலெல்லாம் நெல்லாகி
வரப்போர புல்லோட
வான் பார்த்து தலையசைக்க
கதிரவனும் கண்ணடிப்பான்!!

சக்தி ராகவா

எழுதியவர் : சக்திராகவா (26-Nov-17, 12:07 pm)
சேர்த்தது : சக்தி ராகவா
பார்வை : 238

மேலே