காதல் கணைதொடுக்க

விழியால்
வில்லேந்தி
விஸ்வரூபமெடுத்து
வியப்பூட்டுகிறாய் !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (26-Nov-17, 10:19 pm)
பார்வை : 192

மேலே