காதல்

தொட்டு தொட்டுப் பிரியும்
உன் இதழ்களுக்கிடையில் சிக்கித்
தவிக்குது நம் காதல்..

எழுதியவர் : சஜா (27-Nov-17, 12:24 am)
சேர்த்தது : சஜா
Tanglish : kaadhal
பார்வை : 82

மேலே