என் ஓவியம் அவள்

என் இமை மூடிய காரியிருளில்
வண்ணத் தூரிகைக் கொண்டு
வரைந்திட்டா ஓவியம் அவள்...!
அதை எண்ணியே தான்
எண்ணத் தூரிகைக் கொண்டு
கவி வரைந்திடுகிறேன்
நாள் ஒன்றென......!

எழுதியவர் : #விஷ்ணு (27-Nov-17, 5:44 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : en oviyam aval
பார்வை : 168

மேலே