விளையாட்டு

வெளியே மழை,
வெற்றுக் காகிதத்தையும்
வீணாக்கவில்லை பிள்ளை-
காகிதக் கப்பல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Nov-17, 7:17 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 69

மேலே