என் அப்பா

வலிகளை வழிகளாக்கி,
இன்னல்களை இன்பமாக்கி,
துன்பங்களை துடைத்தெடுத்து,
இடர்களை இனிமையாக்கி,
வீழ்ந்தபோதெல்லாம் வெற்றி
தந்த வீரர் என் அப்பா

எழுதியவர் : வெங்கடேஷ் (29-Nov-17, 4:05 pm)
Tanglish : en appa
பார்வை : 65

மேலே