சொர்கத்திற்க்கு விண்ணப்பம்

இறைவா..!
என்னை சித்ரவதை செய்..
சொர்க்கத்தில் சிறை வைக்கப்பட்டு..
சந்தோஷங்களால்..!

என்னை பைத்தியக்காரனாக்கு..!
செர்கத்துக் கனிகளில் எதை முதலில் சுவைப்பது என்ற குழப்பத்தில்..!

கேலி செய்..!
மற்றவரைக் காட்டிலும் அழிகிய கூருல்ஈன் துணை உணக்கு என்ற பேரன்பினால்..!

அழுது புலம்பவை..!
உன்னையும் ரசூலையும் என் கண்ணாரக் கண்டுவிட்டேன் என்ற ஆயுள் திருப்தியில்..!

ஆமீன்
யா அல்லாஹ்..!

எழுதியவர் : சாதிக்குல் அமீன் (29-Nov-17, 4:21 pm)
சேர்த்தது : சாதிக்குல் அமீன்
பார்வை : 97

மேலே