மீண்டும் நீ காதலி

நீ மட்டும் என உன்னை நேசித்தேன்
பிறகு தான் தெரிந்தது உன்னை பற்றி
நீ வாங்கிய தாலியும் அதன் கூலியும்
என்ன செய்ய இறைவன் செய்த வேடிக்கை
நீயும் அதில் ஒரு வாடிக்கை - ஆகத்தான்
சொல்கிறேன் பெண்ணே மீண்டும் நீ காதலி
இன்னமும் இருக்கிறது உன்னுயிரும் என்னுயிரும்...

எழுதியவர் : முகிலின்காதலன் (1-Dec-17, 2:50 pm)
சேர்த்தது : கோகுலகண்ணன்
Tanglish : meendum nee kathali
பார்வை : 397

புதிய படைப்புகள்

மேலே