இளமைக்கு காதல் வேண்டும்

எண்ணுதற்கு இதயம் வேண்டும்
இதயத்திற்கு இளமை வேண்டும்
இளமைக்கு காதல் வேண்டும்
காதல் இல்லையேல்
கவிதை எழுதி என்ன ஆகவேண்டும் ?

எழுதியவர் : கவின் சாரலன் (2-Dec-17, 8:09 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 475

மேலே