காதல்
கண்ணோடு கண் சேர
உதடுகள் உரசி உறவாட
கைகள் இறுக கட்டி அணைக்க
மோகம் காமமமாகி எரிந்திட
அத்தீயில் உருவாகுது ஓர் உறவு
மலர்ந்து உருவாகுது காதல்பூ