ஐயம்

அன்பு கலந்த என் நினைவுகள் அவசரமாய் களைக்கப்பட கரணம் என்னவோ,
ஒரு வேளை அம்னிசியா ஆட்கொண்டதோ???

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (4-Dec-17, 8:38 pm)
Tanglish : aiyam
பார்வை : 176

மேலே