இயற்கையின் விருந்து

விண்மீன்கள்-ஜவ்வரிசி
மின்னல்-சேமியா
நிலவு-அப்பளம்
மழை-பாயாசம்
ஏழைகள் பசியாருவதற்காக
இயற்கை வைக்கும் விருந்து

எழுதியவர் : பிரைட் (5-Dec-17, 7:44 pm)
பார்வை : 175

மேலே