வாசனை

என்றும் மாறாத
மண் வாசனை போல்
மாறாத மற்றொரு வாசனை
அம்மா செய்யும் வரால் மீன் குழம்பு..!

எழுதியவர் : சேக் உதுமான் (8-Dec-17, 10:16 am)
Tanglish : vasanai
பார்வை : 294

மேலே