கிடைத்ததில் திருப்தி
படைப்பினில் ஒன்றும் பாகுபா டில்லை;
பலன்அவர் வினைப்படி நடக்கும்!
கிடைத்ததில் திருப்தி அடைபவர் தமக்கே
கேடுகள் கெடவழி பிறக்கும்!
படைப்பினில் ஒன்றும் பாகுபா டில்லை;
பலன்அவர் வினைப்படி நடக்கும்!
கிடைத்ததில் திருப்தி அடைபவர் தமக்கே
கேடுகள் கெடவழி பிறக்கும்!