இன்று புதிய நாள்

புதியநாள் எல்லாம் பழையநாள் ஆகும்;
போய்க்கொண்டே இருக்குது உலகம்!
உதயம்பின் மதியம், மாலைபின் இரவாய்
உருண்டுருண் டோடுது தினமும்!

எழுதியவர் : கௌடில்யன் (10-Dec-17, 12:00 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 79

மேலே