மழலை
புன்னகையின் ஓவியங்கள்
இமை சிமிட்ட விடாத கண்கள்
மயில் இறகைப் போன்ற மெல்லிய விரல்கள்
தேனாய் சுவைக்கும் மழலை மொழிகள்
மத்தாப்பு போல சிரிப்பு
கவலையை மறக்கச் செய்யும் நடனம்
கண்கொட்டாமல் பார்க்கத் தூண்டும் செயல்கள்
குழந்தையாகவே இருந்திருக்கலாம்
மனதை தட்டிச் சென்றது எண்ணம் .....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
