இழப்பு

எனை,

விரும்பும் துன்பங்களும்,

நேசிக்கும் நஷ்டங்களும்,

பிடிக்கும் பிரச்சனைகளும்,

காதலிக்கும் தனிமைகளும்,

வருடும் வலிகளும்,

தொற்றிகொள்ளும் தோல்விகளையும் விட,

நீ என்னை ஏற்றுக்கொள்ளாததே

சற்று பெரிய இழப்பாக உள்ளது.

எழுதியவர் : அகரன் (13-Dec-17, 8:47 pm)
பார்வை : 118

மேலே