என்ன செய்வது மனமே

அப்படி ஒன்றும்
..
அவள் அழகில்லை!
..
இருந்தாலும் மனம் அவளை மறக்கவில்லை!
..
அவளது கண்களை பார்த்து பேச பிடிக்கவில்லை!
..
இருந்தாலும் அவள் கண்களில் என் உருவம் மறைவதில்லை!
..
அவளது இதயத்தை நான் பார்த்தது இல்லை!
..
இருந்தாலும் எனது இதயத்தில் காதல் பூக்கள் மலர மறுப்பதில்லை!
..
என்ன செய்ய மனமே! உனது செயல் எப்படியோ அதன் வழியே செல்வேன்!
..
மனமே இறைவன்! வாழ்க்கையில் நீ தான் துனைவன்!
..


- ஜோதிட கவிஞர் -
ஜோதிட மாமணி செந்தில் வேலவர்
திருப்பூர்
தமிழ்நாடு
இந்தியா
+91 97515 - 00033

எழுதியவர் : ஜோதிட மாமணி செந்தில் வேலவ (14-Dec-17, 4:05 pm)
பார்வை : 193

மேலே