ஆதாலால் உன்னை காதல் செய்கிறேன்
உன் விழி தீண்டி என் முகம் கானா
திரையிடும் உன் இமைகள்
எனக்கொரு எதிரி தான் செல்லமே !!!!!
என் அனுமதி இல்லாமல்
உன் இதழை தீண்டும் பொழுது
என் சுவாசத்தை வெறுக்க செய்யும்
பூங்காற்றும் எனக்கொரு எதிரிதான்...............................
தங்கமெல்லாம் உன் தங்கைகளோ
உன் அங்கம் தொட
அவளும் எனக்கொரு எதிரிதான்.................................
என் கரம் கோர்க்கும் இடத்தில
ரோஜா எதற்கு மஞ்சள் தாமரையே !!!!
ஆதலால் இனி பூக்களும் எனக்கு ஒரு எதிரி தான்
.............................
யார் கொடுத்த அனுமதி
உன் பாதம் தொட வெள்ளி கொலுசுக்கு
துள்ளி துள்ளி சொல்லி காட்டும்
அவளும் எனக்கு ஒரு எதிரிதான் ......................
அளிக்க முடியாத இயற்கையாய் அவைகள்
இருக்கு அமைதியாய் இருக்கிறேன்...............
உள்ளமெல்லாம் நிறைந்துவிட்டாய்
என்னை தவிர
உன்னை தொடும் எதுவாயினும்
எனக்கான எதிரியாய் தான் தெரிகிறது...................................
எனக்காய் நான் சிந்திப்பது போன்று
உனக்காகவும் சிந்திக்க தூண்டுகிறது சிந்தை
என்ன காரணம் என்று சிந்தித்தேன்
சிந்தனை சொன்னது இதற்க்கு பெயர்
காதலென்று .........................
ஆதலாக் உன்னை காதல் செய்கிறேன் ......