காதல் அமிர்தம்
வார்த்தையால் சொல்வதில்லை காதல்
வாழ்ந்து காட்டுவது தான் காதல்..
காதலுக்கு பல முகம்
நீயே முதல் முகம்
சொர்கத்தில் மட்டும்
அமிர்தம் கிடைக்கும் என்று
யார் சொன்னது?
என்னவளின் உதட்டு எச்சில் கூட
எனக்கு உதட்டமிர்தம் தான்...
வார்த்தையால் சொல்வதில்லை காதல்
வாழ்ந்து காட்டுவது தான் காதல்..
காதலுக்கு பல முகம்
நீயே முதல் முகம்
சொர்கத்தில் மட்டும்
அமிர்தம் கிடைக்கும் என்று
யார் சொன்னது?
என்னவளின் உதட்டு எச்சில் கூட
எனக்கு உதட்டமிர்தம் தான்...