பாசத்திற்க்காக ஏங்கும் குழந்தை

ஒரு குழந்தைக்கு
குடும்பத்தில் உள்ளவர்களிடமிருந்து
அன்பு கிடைக்காமல் இருந்தாலோ .....
அவருடன் பேசாமல் தனித்திருக்க
விட்டாலோ ......
யார் மேலாவது உள்ள கோவத்தை
அவர்கள் மீது கட்டினாலோ ....
அவரை எப்பொழுதும் குறை கூறி
கொண்டே இருந்தாலோ ....
வீட்டில் நடக்கும் பிரச்சனைக்கெல்லாம்
நீதான் காரணம் என்று
கூறினாலோ .......
அந்த குழந்தையின்
மனதில் தன்னை யாருக்கும்
புடிக்கவில்லை
தன்னால் தான் இந்த
குடும்பத்தின் சந்தோசம்
போய் விட்டதோ
அனைவரும் இருந்தும் இன்று
யாரும் இல்லாதவர் போல்
வாழ்கிறோமே என்று
எண்ணம் தோன்றி தன்
உயிரையும் விட துணிவாள்
அவள் !!!!!!!!!!!!

எழுதியவர் : சத்யா (16-Dec-17, 10:20 pm)
சேர்த்தது : SATHYA
பார்வை : 103

மேலே