சுவை

எல்லாம் சரியாய் இருந்தால் வாழ்க்கை சுவைக்காது!
கொஞ்சம் பிரச்னை இருந்தால் சுவையோ குறையாது!

எழுதியவர் : கௌடில்யன் (17-Dec-17, 12:49 am)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : suvai
பார்வை : 71

மேலே