எல்லாம் அவனால்

திரும்பிவிட தான்
அத்துணை முறை முயன்று பார்க்கிறேன்
கொஞ்சமும் முடியவில்லை




எதிரில் இருப்பது நீ என்பதால் ,,,,.

எழுதியவர் : வான்மதி கோபால் (17-Dec-17, 10:36 pm)
சேர்த்தது : வான்மதி கோபால்
Tanglish : ellam avanal
பார்வை : 131

மேலே