பூந்தோட்டத்தில் போர்க்களம்

விழிமலர் மேல்
புருவ வேல்...
மலரிதழ் மேல்
நாசித் துப்பாக்கி...
மல்லிகைப் பற்களில்
புன்னகைப் பீரங்கி...
மொத்தத்தில்
இவளொரு
பூந்தோட்டத்தில்
போர்க்களம்...
😀🙋🏻‍♂👍

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (18-Dec-17, 11:16 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 175

புதிய படைப்புகள்

மேலே