அம்மா

ஆயிரம் உறவுகள் உடன்
இருந்தாலும் அம்மா என்ற
ஓர் உறவு அருகில்
இருந்தால் போதும்
அகிலம் கூட அழகாய் மாறிவிடும்..!

எழுதியவர் : சேக் உதுமான் (21-Dec-17, 9:28 am)
Tanglish : amma
பார்வை : 632

மேலே