ஆண்டவன்
ஆண்டவனை
பெற்றோர் உருவில் காணலாம்
ஆண்டவனை
ஆசான் உருவில் காணலாம்
ஆண்டவனை
ஏழையின் இன்பத்தில் காணலாம்
ஆண்டவனை
ஆழ்ந்த அன்பில் காணலாம்
ஆண்டவனை
இயற்க்கை வளத்தில் காணலாம்
ஆண்டவனை
உழவன் உருவத்தில் காணலாம்
ஆண்டவனை
செய்யும் தொழிலில் காணலாம்
ஆண்டவனை
உண்ணும் உணவில் காணலாம்
ஆண்டவனை
கள்ளமில்லா நட்பில் காணலாம்
ஆண்டவனை
பெண் குழந்தையின் கல்வியில் காணலாம்
ஆண்டவனை
அகிம்சையில் காணலாம்
ஆண்டவனை
நல்லாட்சியில் காணலாம்
ஆண்டவனை
உண்மையிலும் உழைப்பிலும் காணலாம்
ஆண்டவனை
விட்டுகொடுக்கும் வாழ்க்கையில் காணலாம்
ஆண்டவனை
மண்ணிக்கும் குணத்தில் காணலாம்
ஆண்டவனை
புன்னகை சிந்தும் பெண்டிர் முகத்தில் காணலாம்...
ஆண்டவன்
நாம் வாழும் வாழ்க்கை
அனைத்திலும் இருக்கிறான்
உணர்ந்து கொண்டால்
எல்லா நிமிடமும் இன்பமயமே...