கோடையில் பெய்க மழை

வாடையைக் காணலை ஆறிலே நீரிலை
மாடெனப் பட்டும் விவசாயம் மட்டன்றோ
கூட்டினில் ஏங்கி தவிக்கும் உயிருக்காய்
கோடையில் பெய்க மழை

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (23-Dec-17, 8:56 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 44

மேலே