சனநாயகம்

கறைபடிந்த விரலுடன்
பணம் படர்ந்த சனநாயகம்
மீண்டும் தொடர்ச்சி
திருடர்கள் ஜாக்கிரதை
கையூட்டு பெற்ற மாண்புமிகு
வாக்காள பெருங்குடிகளே.

எழுதியவர் : சூர்யா. மா (24-Dec-17, 3:56 pm)
சேர்த்தது : சூர்யா மா
பார்வை : 107

மேலே