அம்மாவின் நியாபகம்...

எத்தனையோ
உணவகங்களுக்கு
ஏறி இறங்கிவிட்டேன்
எங்கும் கிடைக்கவில்லை

எங்கம்மா எனக்கு
ஊட்டிவிட்ட அந்த
பழைய சோறு.....

எழுதியவர் : Loubri (2-Aug-11, 12:35 pm)
சேர்த்தது : பிரைட்சன்
பார்வை : 351

மேலே