நடராஜர் துதி

நடராஜர் துதி
ஆனந்தம்,ஆனந்தம் நடராஜா
ஆனந்த தாண்டவம் ஆடிடும் மூர்த்தியே நடராஜா
ஆனந்தம்,ஆனந்தம் நடராஜா
ஆனந்த தாண்டவம் ஆடிடும் மூர்த்தியே நடராஜா

ஆகாய வடிவே நடராஜா
அம்பல அரசனே நடராஜா
அகிலம் காத்திடும் அப்பனே நடராஜா
அருட்பெரும் ஜோதியே நடராஜா
அன்புடன் உன்னடி வந்தோம்

எழுதியவர் : மங்களம் நீரஜா சத்தியநாரா (31-Dec-17, 9:34 pm)
சேர்த்தது : MURUGAN
பார்வை : 743

மேலே