கவிக்கும் விக்கும் தவிக்கும் வார்த்தைகள்
வான்புகழ் கண்ட கவிக்கும்
தேனாய் வார்த்தைகள் வராது தவிக்கும்
பேரெழில் பாவை உன்னை
கவியில் வடிக்கையில்...
வான்புகழ் கண்ட கவிக்கும்
தேனாய் வார்த்தைகள் வராது தவிக்கும்
பேரெழில் பாவை உன்னை
கவியில் வடிக்கையில்...