வீழும் வரை வாழும்

நீளும் நேரங்களில்
வாழும் அவள் நினைவுகள்
ஓயாமல் வளரும் மண்ணில் அவன்
வீழும் வரை...

எழுதியவர் : தமிழ் தாசன் (1-Jan-18, 9:49 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 101

மேலே