பூக்களின் நம்பிக்கை

கதிரவனின் கதகதப்பான
கரங்கள் நம்மை அரவணைப்பதால்
மலர்வோம் என்ற நம்பிக்கையில்
பூக்க தயாராயிருக்கும்
மலரின் நம்பிக்கை
அனைத்து உயிர்களும் பெறட்டும்...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எழுதியவர் : தமிழ் தாசன் (1-Jan-18, 1:54 pm)
சேர்த்தது : பாலா
Tanglish : pookalin nambikkai
பார்வை : 63

மேலே