ஓங்கட்டும் சேவை
கூத்தாடி யானாலென்? கொண்டகொள்கை யிற்சிறந்து
பாத்திர மேற்போரைப் பாராட்டி - ஆத்தாடி!
ஈங்கிவர்போல் யாருமிலை என்றே வியக்குவண்ணம்
ஓங்கட்டும் சேவை ஒளிர்ந்து.
கூத்தாடி யானாலென்? கொண்டகொள்கை யிற்சிறந்து
பாத்திர மேற்போரைப் பாராட்டி - ஆத்தாடி!
ஈங்கிவர்போல் யாருமிலை என்றே வியக்குவண்ணம்
ஓங்கட்டும் சேவை ஒளிர்ந்து.