கட்டெறும்பு

கணுக்காலளவு நீரில்
கரை சேரக் கஷ்டப்படும்
கட்டெறும்புகளைக்
காப்பாற்ற
நான் அனுப்பும்
காகிதக் கப்பல்களில்
நிவாரணம்
இல்லையென்று
திருப்பியனுப்பும்
எறும்புகளின்
தலைவனுக்கு
என்னா.... திமிரு..?

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (3-Jan-18, 3:15 pm)
சேர்த்தது : ஜே எஸ் எம் ஸஜீத்
பார்வை : 813

மேலே