அவள் தருவாளா

காணல் நீரில்
Coffee குடிக்க
கண நாளாய்க்
காத்திருக்கிறேன்
கொஞ்சம் சீனி போட்டு
சூடாய்க்
கிடைக்குமா...???
9 July 2016 at 23:39

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (3-Jan-18, 3:21 pm)
சேர்த்தது : ஜே எஸ் எம் ஸஜீத்
பார்வை : 102

மேலே